சு.கவுடன் 'பேச்சுவார்த்தை' : ஐ.தே.க தயார்! - sonakar.com

Post Top Ad

Saturday 29 January 2022

சு.கவுடன் 'பேச்சுவார்த்தை' : ஐ.தே.க தயார்!

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 'சிறிய' கட்சியாக சுதந்திரக் கட்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூட்டணியிலிருந்து விலகிச் செல்வது குறித்து சுதந்திரக் கட்சியினர் பேசி வருகின்றனர்.


இச்சூழ்நிலையில், எதிர்கால கூட்டணி அரசியல் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாராகி வருகிறது ஐக்கிய தேசியக் கட்சி.


எனினும், 'நல்லாட்சி' கூட்டணியமைக்கும் திட்டம் எதுவுமில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சி பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன.

No comments:

Post a Comment