ஸ்ரீலங்கன் எரிபொருள் 'கடன்' ; சவுதியிடம் பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Sunday, 9 January 2022

ஸ்ரீலங்கன் எரிபொருள் 'கடன்' ; சவுதியிடம் பேச்சுவார்த்தை
ஸ்ரீலங்கன் விமான சேவையின்  எரிபொருள் கடனுக்கான 'டொலரை' பெற்றுக் கொள்ள சவுதி அரேபியாவிடம் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அறியமுடிகிறது.


சவுதியை அணுகி தற்காலிக கடன் பெறுவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விளக்கமளித்துள்ளார்.


எனினும், இலங்கையின் கடன் சுமை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் கடன் பெறும் தகுதி குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நாடுகள் தயங்கி வருகின்றமையும் சீன ஆளுமையின் காரணத்தால் இலங்கையில் முதலிடவும் தயக்கம் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment