ஹிஜாசுக்கு பிணை வழங்க ச.மா அதிபர் இணக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday, 20 January 2022

ஹிஜாசுக்கு பிணை வழங்க ச.மா அதிபர் இணக்கம்


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனையில்லையென தெரிவித்துள்ளார் சட்டமா அதிபர்.


பிணை விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டால் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லையென நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 28 குறித்த வழக்கு விசாரணை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டால் சட்டமா அதிபர் தரப்பு ஆட்சேபனை வெளியிடாது என அரச சட்டத்தரணி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment