மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 21 January 2022

மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

 


கடந்த மூன்று தினங்களாக இலங்கையில் தினசரி 800க்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


இன்றைய தினம் 840 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


ஒமிக்ரோன் அலை தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக அவதானமாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment