அமைச்சு பதவி இல்லாமல் கீதாவுக்கு 'அவதி' - sonakar.com

Post Top Ad

Sunday, 12 December 2021

அமைச்சு பதவி இல்லாமல் கீதாவுக்கு 'அவதி'

 அமைச்சு பதவியில்லாததால் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதாக தெரிவிக்கிறார் கீதா குமாரசிங்க.


தற்போது தாம் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆகக்குறைந்தது இராஜாங்க அமைச்சு பதவியாவது தந்திருக்கலாம் எனவும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.


முன்னர் கூட்டு எதிர்க்கட்சியில் இருந்த 53 பேருக்கு பதவிகள் கிடைத்திருப்பதாகவும் தான் மாத்திரமே ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவும் கீதா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment