பசில் பதவி விலக வேண்டும்: விமல் கூட்டணி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 December 2021

பசில் பதவி விலக வேண்டும்: விமல் கூட்டணி!

 எரிபொருள் விலையுயர்வின் பின்னணியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பதவி விலக வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளது விமல் கூட்டணி.


கடந்த தடவை கம்மன்பிலவுக்கு எதிராக பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதோடு எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் அவரை பதவி நீக்குவதற்கும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இந்நிலையிலேயே, விமல் - கம்மன்பில வாசுதேவ உட்பட்ட 11 கட்சிகளின் 'பங்காளிகள்' இவ்வாறு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment