கொழும்பு, செட்டித் தெரு நகைக் கடை உரிமையாளர் ஒருவரை இன்னொரு நகைக் கடை உரிமையாளர் வாளால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிணக்கு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வெட்டுக் காயங்களுக்குள்ளானவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்
சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ள அதேவேளை, தாக்குதலை நடாத்திய நபர் நேரடியாக பொலிசில் சென்று சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment