ஏப்ரலில் உணவுப் பஞ்சம் வரும்; மெத்திகா ஆரூடம்! - sonakar.com

Post Top Ad

Friday, 10 December 2021

ஏப்ரலில் உணவுப் பஞ்சம் வரும்; மெத்திகா ஆரூடம்!

 


எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பாக கணிப்பு வெளியிட்டுள்ளார் ஜனாஸா எரிப்பு புகழ் மெத்திகா விதானகே.


பெரும்போகத்தை இலக்கு வைத்து விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையிருந்தும் பசளைப் பிரச்சினையால் அதற்கான சாத்தியமில்லாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையில், ஏப்ரலில் உணவுப் பஞ்சம் தவிர்க்க முடியாததாகி விடும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment