பசில் பிரதமராவார்; விஜேதாச நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Tuesday 21 December 2021

பசில் பிரதமராவார்; விஜேதாச நம்பிக்கை!




இன்று நாடு இருக்கும் நிலையில் பசில் ராஜபக்ச 'எந்த' பதவியைக் கேட்டாலும் ஜனாதிபதி அதனைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், இப்பின்னணியில் விரைவில் பசில் ராஜபக்ச பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.


எனினும், நிதியமைச்சராகக் கூட அவரால் சிறப்பாக இயங்க முடியாது எனவும் பிரதமர் பதவி அவரது தகுதிக்கு அதிகமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அமைச்சுப் பதவி முறுகலின் பின்னணியில் ஆளுங்கட்சியை அவ்வப் போது விமர்சித்து வரும் விஜேதாச ராஜபக்ச, தான் எப்போதும் 'உண்மையையே' பேசுவதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment