இன்று 24 மரணங்கள் பதிவு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 December 2021

demo-image

இன்று 24 மரணங்கள் பதிவு!

 

1JIIEuR

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 14,795 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 24 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


மூன்றாவது அலையின் தாக்கம் தொடர்கின்ற நிலையில் தொடர்ந்தும் தினசரி நூற்றுக்கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுவருகின்றனர்.


இச்சூழ்நிலையில், தற்சமயம் 8017 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment