இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 748 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் ஒமக்ரோன் வகை பரவி வரும் நிலையில் இலங்கையில் தொடர்ச்சியாக தினசரி ஐநூறுக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
தற்சமயம், 11,555 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment