இலங்கையில் இன்றைய தினம் 744 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை புதிதாக 27 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 14,372 ஆக உயர்ந்துள்ளதுடன் தற்சமயம் 9,578 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பல நாடுகளில் புதிய கொரோனா வகை பரவலின் பின்னணியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment