இன்று 27 மரணங்கள்; 552 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Monday 13 December 2021

இன்று 27 மரணங்கள்; 552 தொற்றாளர்கள்!

 


இலங்கையில் இன்றைய தினம் 552 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 27 மரணங்கள் பதிவாகியுள்ளன.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளதுடன் தற்சமயம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,575 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய பட்டியலில் 13 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment