இன்று 23 மரணங்கள் பட்டியலில் இணைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 6 December 2021

இன்று 23 மரணங்கள் பட்டியலில் இணைப்பு

 



இன்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 14,484 ஆக உயர்ந்துள்ளது.


இதில் 20 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தற்சமயம், 11251 பேர் கொரோனா தொற்று நிமித்தம் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இன்றைய தினம் புதிதாக 741 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment