விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி பாரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது என தெரிவிக்கும் சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர, மக்களின் சாபம் அரசாங்கத்தை சும்மா விடாது என தெரிவித்துள்ளார்.
பசளை இறக்குமதி சர்ச்சையின் பின்னணியில் 'உள்ள' அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர்,
தற்போது இரசாயன பசளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் இவ்விவகாரம் விரைவில் முடிவுக்கு வரப் போவதில்லையென எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment