மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி; அரசு தீர்மானம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 30 November 2021

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி; அரசு தீர்மானம்!

 மியன்மாரிலிருந்து 2 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஒரு மெற்றிக் தொன் அரிசி 460 அமெரிக்க டொலர் அடிப்படையில் கொள்வனவை மேற்கொள்வதற்கான பத்திரத்தை அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்துள்ளதுடன் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

'

இதேவேளை, அமைச்சரவையில் சம்பிரதாயத்துக்காகவே பத்திரங்கள் தரப்படுவதாகவும் அவற்றை வாசித்து முடிப்பதற்கு முன்பதாகவே தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment