அரசை விட்டு நீங்கும் காலம் நெருங்கி விட்டது: வாசு! - sonakar.com

Post Top Ad

Thursday 4 November 2021

அரசை விட்டு நீங்கும் காலம் நெருங்கி விட்டது: வாசு!

 


அரசாங்கத்தின் பயணப் பாதை திசை மாறி விட்டதால் தாம் பங்கேற்கும் 11 கட்சிகளின் கூட்டணி ஆட்சியை விட்டு நீங்குவதற்கான காலம் நெருங்கி விட்டதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.


அண்மைக்காலமாக விமல் - வாசு கூட்டணியினர் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்து வருவதுடன் இலங்கையில் இதுவரை கண்ட மிக மோசமான அதிகார துஷ்பிரயோகம் இந்த ஆட்சியிலேயே இடம்பெற்று வருவதாக கம்மன்பில தெரிவிக்கிறார்.


பெரும்பாலும் தீவிர மஹிந்த ஆதரவாளர்களான விமல் - வாசு - கம்மன்பில தரப்பினரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment