பெரமுன விவசாயிகள் போராடவில்லை: ரோஹித - sonakar.com

Post Top Ad

Thursday 4 November 2021

பெரமுன விவசாயிகள் போராடவில்லை: ரோஹித

 


போராட்டங்களில் ஈடுபடுவமு ஜே.வி.பி மற்றும் சமகி ஜன பல வேகய ஆதரவு விவசாயிகளே எனவும் பெரமுன ஆதரவு விவசாயிகள் போராட்டம் நடாத்தவில்லையெனவும் விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.


எதிர்க்கட்சியினர் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளைத் தூண்டி விடுவதனாலேயே போராட்டங்கள் நடப்பதாகவும் இரசாயன பசளையோடு திருப்தியடைந்துள்ள விவசாய பெருமக்களும் இருப்பதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசளைக்கு கட்டாயமாக பணம் செலுத்தும் நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளமையும் எதிர் நடவடிக்கையாக இலங்கை மக்கள் வங்கியை சீன தூதரகம் தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment