நீதிபதியின் காணியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Sunday 14 November 2021

நீதிபதியின் காணியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!

 


பத்தேகம பகுதியிலுள்ள எல்பிட்டிய மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு சொந்தமான காணியொன்றிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


துருப்பிடித்த இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 மி.மீ, 38 மி.மீ உட்பட்ட தோட்டாக்கள் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ரத்கம விசேட அதிரடிப்படையினரே சோதனையை நடாத்தியதாகவும் பத்தேகம பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment