2500 பசுக்கள் இறக்குமதி செய்ய முயற்சி - sonakar.com

Post Top Ad

Sunday 14 November 2021

2500 பசுக்கள் இறக்குமதி செய்ய முயற்சி

 


வெளிநாடுகளிலிருந்து 2500 பசுக்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கண்டி மற்றும் குருநாகலில் இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் நான்கு வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிக்கிறார்.


கடந்த காலத்தில் நியுசிலாந்திலிருந்து பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த திட்டம் பயனளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment