அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் உதய கம்மன்பிலவின் அமைச்சுப் பதவி பறிக்கப்படும் என அவரே தகவல் வெளியிட்டுள்ளார்.
தனக்கு பதிலாக ஷெஹானுக்கு அந்த பதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ஷெஹானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே ஊழல் நிறைந்த ஆட்சி நடைமுறை ஆட்சியே என அண்மையில் கம்மன்பில தெரிவித்ததன் பின்னணியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment