பிரபல போதைப் பொருள் கடத்தல் பேர்வழி ஆமி அமிலவை தங்கல்ல பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த நபர் தங்கெட்டிய பகுதியில் ஒளிந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் 3.7 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பல கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் குறித்த நபர் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment