இன்று 22 கொரோனா மரணங்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Saturday 20 November 2021

இன்று 22 கொரோனா மரணங்கள் பதிவு

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,108 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 22 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதில் 13 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அரச தகவல்களின் அடிப்படையில் தற்சமயம் 15239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment