விமல் கட்சி MPக்கு பெரமுன ஆதரவாளர்கள் 'அடி' - sonakar.com

Post Top Ad

Tuesday 19 October 2021

விமல் கட்சி MPக்கு பெரமுன ஆதரவாளர்கள் 'அடி'

 


விமல் வீரவன்சவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ பெரமுன ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கொத்மலயில் இடம்பெற்றுள்ளது.


பிரதேச அபிவிருத்தி குழு தலைவரான நிமல் முன் வைத்த சில யோசனைகள் எதிர்க்கப்பட்டதன் பின்னணியில் கட்சி முக்கியஸ்தர் சாமர சில்வாவுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலின் பின்னணியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிமல் மீது நாற்காலியை வீசியும் தாக்கப்பட்டதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


அண்மைக்காலமாக விமல் - பெரமுன மத்தியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment