தாமரை கோபுர திட்டத்துக்கு சுற்றுவட்டாரத்தில் மேலும் கரி சுவீகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியினால் முன் வைக்கப்பட்ட பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதன் பின்னணியில் இப்பின்னணியில் அன்னளவாக 4 ஏக்கர் மேலதிக காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாமரை கோபுரத்தை அவசர அவசரமாக திறந்து வைத்த போதிலும் நடைமுறை அரசு அதனை அங்கீகரிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment