இன்று 43 கொரோனா மரணங்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Wednesday 6 October 2021

இன்று 43 கொரோனா மரணங்கள் பதிவு

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோர் எண்ணிக்கை 13,185 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 43 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கடந்த சில நாட்களாக மரண எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற போதிலும் தொடர்ந்தும் பெரும்பாலான மரணங்கள் 60 வயதுக்கு மேற்பட்டோருடையது என்பது குறிப்பிடத்தக்கது.


அரச தகவல்கள் அடிப்படையில், தற்சமயம் 31,116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment