பழைய சட்டங்களை திருத்தப் போகிறேன்: நீதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Thursday 14 October 2021

பழைய சட்டங்களை திருத்தப் போகிறேன்: நீதியமைச்சர்

 


20 வருடங்களுக்கு மேலாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலிருக்கும் சுமார் 60 பழைய சட்டங்களை திருத்த நடவடிக்கையெடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.


நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவிக்கும் அவர், குடிமக்களும் பொறுப்புடன் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.


சட்ட மாற்றங்களுக்கான முன்மொழிவுகளை விரைவில் நாடாளுமன்றில் முன் வைக்கப் போவதாகவும் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment