எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Friday 22 October 2021

எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை: கம்மன்பில

 


நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பதாகவும் எதுவித தட்டுப்பாடும் இல்லையெனவும் தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் எரிபொருள் பெறுவதற்கு முயற்சி செய்து வரும் சூழ்நிலை அவதானிக்கப்படுகின்ற அதேவேளை, அது மக்களின் வீணான பதற்றம் எனவும் தேவைக்கு அதிகமாக எரிபொருளை பெற முயற்சிப்பதாகவும் கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.


பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment