25ம் திகதி முதல் ஒரே நாள் NIC சேவை - sonakar.com

Post Top Ad

Thursday 21 October 2021

25ம் திகதி முதல் ஒரே நாள் NIC சேவை

 எதிர்வரும் 25ம் திகதி முதல் ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


முன் பதிவு செய்து வரும் விண்ணப்பதாரர்களுக்கே இவ்வசதி வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.


25ம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment