பூனையைத் தேடும் ரோஹித! - sonakar.com

Post Top Ad

Saturday 2 October 2021

பூனையைத் தேடும் ரோஹித!

 தான் பாசமாக வளர்த்த பூனையைக் கண்டு பிடித்து மீள ஒப்படைப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் பிரதமரின் இளைய புதல்வன் ரோஹித ராஜபக்ச.


பத்தகன பகுதியில் வைத்து தனது பூனை தொலைந்து விட்டதாகவும் அதனைக் கண்டு பிடிக்க உதவுமாறும் சமூக வலைத்தளம் ஊடாக கோரியுள்ள அவர் அதற்கான சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


நாமலை அடுத்து ரோஹித அரசியலில் வேரூன்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment