அதிருப்தியிலேயே அரசில் இருக்கிறோம்: வாசு - sonakar.com

Post Top Ad

Monday 25 October 2021

அதிருப்தியிலேயே அரசில் இருக்கிறோம்: வாசு

 


கூட்டணிக் கட்சிகள் பல அரசாங்கத்தின் மீது பாரிய அதிருப்தியிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.


விமல் - வாசு - கம்மன்பில கூட்டணியினர் மூன்றாம் வழியெனும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை,  பசில் தரப்போடு ஏற்பட்டிருக்கும் முறுகலை அவருடனேயே பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அறியமுடிகிறது.


இந்நிலையிலேயே கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியிலேயே தொடர்வதாகவும் மக்கள் பக்கம் அரசை திருப்புவதற்கு முயன்று கொண்டிருப்பதாகவும் வாசு விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment