கொரோனா: இன்று 29 மரணங்கள் பதிவு! - sonakar.com

Post Top Ad

Monday 25 October 2021

கொரோனா: இன்று 29 மரணங்கள் பதிவு!

 


இலங்கையில் இன்றைய தினம் (25) இருபத்தொன்பது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ன. இப்பின்னணியில் மொத்த மர எண்ணிக்கை 13640 ஆக உயர்ந்துள்ளது.


இதில் 22 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதோடு 12 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம், 19153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment