இலங்கை வருகிறார் சுப்பிரமணிய சுவாமி - sonakar.com

Post Top Ad

Tuesday 12 October 2021

இலங்கை வருகிறார் சுப்பிரமணிய சுவாமி

 


பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பையேற்று அவரது உற்ற நண்பன் எனக் கூறிக் கொள்ளும் இந்திய ஆளுங்கட்சியின் 'குரலாக' இயங்கி வரும் சுப்பிரமணிய சுவாமி இன்று இலங்கை வருகிறார்.


இரு தினங்கள் இங்கு தங்கியிருக்கப் போகும் அவர், அலரி மாளிகையில் நடைபெறவுள்ள சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுவாமி 'தனியான' விமானத்தில் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment