பிரதி பொலிஸ் மா அதிபர்களாக மூன்று பெண் அதிகாரிகள்! - sonakar.com

Post Top Ad

Thursday 7 October 2021

பிரதி பொலிஸ் மா அதிபர்களாக மூன்று பெண் அதிகாரிகள்!

 


இலங்கையில் முதற்தடவையாக மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.


சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றி வந்த ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.


இவர்களது நியமனம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment