ஈஸ்டர் வழக்கில் ரிசாதுக்குப் பிணை - sonakar.com

Post Top Ad

Thursday, 14 October 2021

ஈஸ்டர் வழக்கில் ரிசாதுக்குப் பிணை

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகார வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ள அவருக்கு எதிராக வெளிநாட்டு பிரயாண தடை விதிக்கப்பட்டுள்ளது.


வீட்டுப் பணிப்பெண் மரண வழக்கிலும் சந்தேகநபராக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழக்கு எதிர்வரும் பெப்ரவரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment