ஸ்ரீலங்கன் தரையிறக்கத்துடன் குஷி நகர் விமான நிலையம் திறப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 October 2021

ஸ்ரீலங்கன் தரையிறக்கத்துடன் குஷி நகர் விமான நிலையம் திறப்பு

 


கௌதம புத்தர் இறந்த இடமாகக் கருதப்படும் இந்தியா, உத்தர பிரதேச மாநிலத்தின் குஷிநகரில், ஸ்ரீலங்கன் விமானத்தின் தரையிறக்கத்துடன் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி.


இந்நிகழ்வில் பங்கேற்க பிரத்யேக ஸ்ரீலங்கன் விமானத்தில் 100 இலங்கை பௌத்த துறவிகள் பயணித்திருந்தமை முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.


இந்நிகழ்வு, இலங்கை - இந்தியா இடையிலான கலாச்சாரப் பிணைப்பை மேலும் பலப்படுத்தி சான்று பகிரும் நிகழ்வாகும் என அரசியல் தலைமைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment