கொழும்பு: கட்டிடம் ஒன்றிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday 14 October 2021

கொழும்பு: கட்டிடம் ஒன்றிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு

 


கொழும்பு, கோட்டை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பிரிஸ்டல் வீதியலமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து இருநூற்றுக்கு அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.'


துப்பரவு தொழிலாளர் ஒருவரின் தகவலுக்கமைவாக கோட்டை பொலிசார் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.


ரி-56 மற்றும் 9மி.மீ துப்பாக்கி ரவைகள் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment