மேலும் 12 கொரோனா மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Friday 22 October 2021

மேலும் 12 கொரோனா மரணங்கள்

 


மேலும் 12 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இவை நேற்று (21) நிகழ்ந்த மரணங்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 12,754 ஆக உயர்ந்துள்ளதுடன் இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களுள் எண்மர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக கொரோனா மரணங்கள் குறைந்து வருகின்ற போதிலும் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment