சன்ஷைன் சுத்தா துப்பாக்கிச் சூட்டில் பலி! - sonakar.com

Post Top Ad

Friday 3 September 2021

சன்ஷைன் சுத்தா துப்பாக்கிச் சூட்டில் பலி!

 


மாகந்துரே மதுஷின் சகாவான சன்ஷைன் சுத்தா என அறியப்படும் அமில பிரசன்ன எனும் பாதாள உலக பேர்வழி மாத்தறை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


முறையற்ற தொடர்பொன்றின் பின்னணியில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கொட்டவில காட்டுப்பகுதியருகே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதும் மாகந்துரே மதுஷோடு டுபாயிலிருந்து குறித்த நபர் நாடு கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment