ஊரடங்கு நீங்கியதும் மீண்டும் போராட்டம்: ஆசிரியர்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 September 2021

ஊரடங்கு நீங்கியதும் மீண்டும் போராட்டம்: ஆசிரியர்கள்

 


ஒக்டோபர் 1ம் திகதியுடன் தற்போது அமுலில் உள்ளதாகக் கூறப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள நிலையில், தமது போராட்டங்களை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளது ஆசிரியர் சங்கம்.'


சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு தரப்படாத நிலையில் ஆசிரியர்கள், அதிபர்களின் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பிக்கும் நிர்ப்பந்தத்தில் தற்சமயம் குழப்பமான தகவல்களை அரசாங்கம் வெளியிட்டு வருவதுடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்திற் கொண்டு வழமை நிலையை துரிதப்படுத்த முனைந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment