அமீரகத்திடமிருந்து கடனுக்கு கச்சா எண்ணை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதாகமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில.
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையின் பின்னணியில் பல நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கோரியுள்ளது. இந்நிலையில், அமீரகத்துக்குச் சென்ற கம்மன்பில அங்கு அமீரக தேசிய எண்ணை நிறுவன உயர் மட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.
இப்பின்னணியிலேயே தனது பேச்சுவார்த்தை சாகதமாக அமைந்ததாக அவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment