கமத் தொழில் அமைச்சின் முக்கியஸ்தர் இராஜினாமா! - sonakar.com

Post Top Ad

Wednesday 15 September 2021

கமத் தொழில் அமைச்சின் முக்கியஸ்தர் இராஜினாமா!

 


கமத் தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நெல் சந்தைப்படுத்தல் சபை தவிசாளராக கடமையாற்றி வந்த Dr. J. மன்னப்பெரும இராஜினாமா செய்துள்ளார்.


கொரோனா தொழிநுட்பக் குழுவிலிருந்து தொடர்ச்சியாக முக்கியஸ்தர்கள் இராஜினாமா செய்திருந்த நிலையில் 'முக்கியமான' காரணத்தோடே தாம் இராஜினாமா செய்வதாக மன்னப்பெரும விளக்கமளித்துள்ளார்.


நாட்டின் நிர்வாகத்தை அரசாங்கம் முழுமையாக இராணுவ மயப்படுத்தியுள்ளதாகவும் அதனை சிவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment