நாளை 2ம் திகதி முதல் சீனி மற்றும் அரிசிக்கான விலைக்கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெருமளவு வர்த்தகர்களால் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பாரி அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்க நிலையங்கள் ஊடாக நியாய விலையில் சீனி விற்பனை இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் அலகியவன்ன தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment