இன்றைய பட்டியலில் 215 மரணங்கள்! - sonakar.com

Post Top Ad

Wednesday 1 September 2021

இன்றைய பட்டியலில் 215 மரணங்கள்!

 


இன்றைய கொரோனா மரண பட்டியலில் 215 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 9400 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை, இன்றைய தினம் புதிதாக 3828 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில், 6ம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ள ஊரடங்கை நீடிக்குமாறு பல முனைகளிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


அரச தகவலின் அடிப்படையில் தற்சமயம் 58,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment