13 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Thursday, 30 September 2021

13 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணங்கள்

 


இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தற்சமயம் 12,906 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 59 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கடந்த சில நாட்களாக மரண எண்ணிக்கை குறைந்து வருகின்ற அதேவேளை தற்சமயம் 46,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment