மேலும் 121 மரணங்கள் இன்று பதிவானது! - sonakar.com

Post Top Ad

Friday 17 September 2021

மேலும் 121 மரணங்கள் இன்று பதிவானது!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,938 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் 121 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அதில் 92 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தினசரி கொரோனா மரண எண்ணிக்கை நூற்றுக்கு அதிகமாக இருக்கின்ற அதேவேளை, ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தால் கொரோனா ஐந்தாம் அலையை எதிர்பார்க்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment