கொரோனா மரணங்கள் 11,000 தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Saturday 11 September 2021

கொரோனா மரணங்கள் 11,000 தாண்டியது!

 



இலங்கையில் கொரோனாவினால் மரணித்தோரின் எண்ணிக்கை பதினொராயிரத்தைத் தாண்டியுள்ளது.


இன்றைய தினம் 157 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 11152 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், 60132 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment