10 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணங்கள்! - sonakar.com

Post Top Ad

Saturday 4 September 2021

10 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணங்கள்!

 



இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 9,951 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 145 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


இதில் 117 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன் 77 ஆண்கள் மற்றும் 68 பெண்களும் உள்ளடக்கம்.


தற்சமயம், 67032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment