ஜனஸா அறிவித்தல்: ஹாஜியானி நபீஸா உம்மா (கல்ஹின்னை) - sonakar.com

Post Top Ad

Wednesday 25 August 2021

ஜனஸா அறிவித்தல்: ஹாஜியானி நபீஸா உம்மா (கல்ஹின்னை)

 கல்ஹின்னையைச் சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் இஸ்மாயில் ஹாஜியார் (மாணிக்கம் )அன்னாரின் அன்பு மனைவி ஹாஜியானி நபீஸா உம்மா காலமானார் . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


அன்னார் அல்ஹாஜ் ஜவ்பர் (Bank),அல்ஹாஜ் நசீர் (JP),ஹாஜியாணி மாஜிதா உம்மா,ஹாஜியானி அஸீமா , ஆகியோரின் தாயாரும் அல்ஹாஜ் அன்வர் (Bank),மர்ஹூம் அல்ஹாஜ் ஜாபிர் , ஹாஜியானி ஆயிஷா உம்மா , ஹாஜியானி நுஸ்ரதுன் நிஷா ,ஆகியோரின் மாமியாரும் ஆவார் .அல்ஹாஜ் மன்சர் ,அல்ஹாஜ் நுஸ்கி நசீர் ,ஜனாப் முஹம்மத் ஆகியோரின் வாப்பம்மாவும் ஆவார் .


அன்னாரின் ஜனாஸா இன்று (25.08.2021)இரவு கல்ஹின்னை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .

 மேலதிக விபரங்களுக்கு:

அல்ஹாஜ் மன்சர்:0777303884

 அல்ஹாஜ் நுஸ்கி நசீர்: 0779266963

No comments:

Post a Comment