ஊரடங்கு நீடிப்பு; வெள்ளியன்று முடிவு - sonakar.com

Post Top Ad

Thursday 26 August 2021

ஊரடங்கு நீடிப்பு; வெள்ளியன்று முடிவு

 


தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கை நீடிப்பதா இல்லையா? என்பது தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய சூழ்நிலையை அவதானித்து, அலசி ஆராய்ந்து முடிவெடுக்கப் போவதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவிக்கிறார்.


இதேவேளை, பல இடங்களில் ஊரடங்கு மதிக்கப்படவில்லையெனவும் முறையாக அமுலில் இல்லையெனவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment